உங்கள் கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த

What Our Customers Say

Rated 5 out of 5
எங்களிடம் 5 கறவைமாடுகள் 3 கிடாரிகள் உள்ளன கடந்த 1 வருடமாக ப்ரோவிட்டா சத்துமாவு மாடுகளுக்கு கொடுத்து வருகிறோம் மாடுகள் பால் தரம் நன்றாக இருக்கிறது. அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவது இல்லை கன்று ஈனுதல் சுலபமாக நடக்கிறது , கிடாரிகளுக்கு சீனை பிடிப்பதில் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை மேலும் மாடுகள் நல்ல எடை மற்றும் பளபளப்புடன் காணப்படுகின்றன
Sivakumar
Rated 5 out of 5
கடந்த 6 மாத காலமாக கறவை மாடுகளுக்கு நுண்ணுயிரி கஷாயம் குடுத்துவருகிறேன் இப்போதெல்லாம் மாடுகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படுவதில்லை கழிச்சல் வருவதே இல்லை முன்பைவிட நன்றாக தீவனம் எடுக்கிறது மாடுகள் ஆரோக்கியமாக காணப்படுகின்றது.
Raniyammal
Rated 5 out of 5
நாங்கள் 2 கறவைமாடு மற்றும் 10 வெள்ளாடுகள் வளர்த்து வருகிறோம் மினரல் பிளாக் எங்கள் கொட்டிலில் தொங்கவிட்டுளோம் வெள்ளாடு மற்றும் மாடு அவற்றை தேவைப்படும்போது நக்கி சுவைத்துக்கொள்ளும் கடந்த 3 மாதங்களாக உபயோகபடுத்திவருகிறோம் ஆடு மற்றும் மாடுகள் முன்பைவிட சுறுசுறுப்புடன் காணபடுகின்றன மேலும் கன்றுக்குட்டிகள் மண் தின்னும் பழக்கமும் அறவே நின்றுவிட்டது.
muthu
Shopping Cart